டைட்டில் வின்னர் பூவையார் இல்லையா கொந்தளித்த மக்கள்
பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது தமிழகத்தில் ஒளிபரப்பபட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது இசை திறமையை வெளிபடுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிக்கட்ட போட்டி நேற்று நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் அனைவரும் டைட்டில் வின்னராக பூவையார் தான் வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்களாம்.
சூப்பர் சிங்கர் எனும் பெயர் பல போலி இணைய தளங்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்களாம்.அந்த கருத்து கணிப்புகள் அனைத்திலும் பூவையார் தான் முதலிடத்தில் இருந்துள்ளதாகவும் ,மேலும் பூவையாருக்கு தான் வெற்றி பெற வாய்ப்பு இருந்தாகவும் கூறப்பட்டது. மேலும் பூவையார் 3 வது இடத்திற்கு எப்படி வந்தார் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.