நான் எப்போதெல்லாம் கீழே போகிறேனோ அப்போது விஜய் என்னை தூக்கி விடுவார் பிரபல நடிகரின் ஓபன் டாக்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். மேலும் அவருக்கு நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகும் குணம் உடையவர்.
இந்நிலையில் விஜயின் நெருங்கிய நண்பர் ஸ்ரீமன் தற்போது அளித்த பேட்டியில், விஜயை பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் நான் எப்போதெல்லாம் கீழே போகிறேனோ அப்போது அவர் என்னை மேலே தூக்கி விடுவார் அவர் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார்.