தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக படு வேகமாக தயாராகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாடல் வெளியாகவில்லை. மேலும் பாடல் எப்போது வெளியாகும் என்ற நேரமும் தெரியவில்லை.
ஆதலால் தளபதி விஜயின் ரசிகர்கள், #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக் உபயோகப்படுத்தி பாடல் வெளியிடும் நேரத்தை கேட்டு வருகின்றனர். தளபதி ரசிகர்கள் அர்சு என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை தான் குறிப்பிடுகிறார்களா என தெரியவில்லை.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…