நடிகர் சினேகன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் அவர். இவர் தமிழில் பாண்டவர் பூமி என்ற பாடலை முதன் முதலில் இயற்றியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் யோகி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சென்னையில், அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து கவிஞர் சினேகன் அவர்கள் பேசுகையில், தவறு நடந்தால், அதனை தட்டி கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…