பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் அமீர் – பவானி. இவர்கள் இருவரும் காதலித்து வருவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களது ஜோடி பலருக்கும் பிடிக்கும் எனவே இவர்களுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
அமீர் – பவானி இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வரும் நிலையில், எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள். இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் பதில் அளித்துள்ளனர்.
அப்போது தொகுப்பாளர் உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம்..? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அமீர் ” நாங்கள் இருவருமே காதலித்து கொஞ்சம் மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் எதற்கு திருமணம்..? நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது என்னுடைய காதலை பவானியிடம் சொன்னேன்.
என்னுடைய காதலுக்கு பாவனா சம்மதம் தெரிவித்தது எனக்கு ஆகஸ்ட் மாதத்தில்.எனவே நங்கள் காதலித்து கிட்டத்தட்ட 5 மாதங்கள் தான் ஆகிறது. கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் நடக்கும்போது அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார். மேலும் அமீர் – பவானி இருவரும் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…