தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் நடிகர் அஜித். இவருக்கென்று தனக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கம் அஜித் 59 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்கான இதில், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
தற்போது, அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…