தளபதியை சந்தித்தால் எனக்கு டான்ஸ் கத்து கொடுங்க என்று கேட்பேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

Published by
Priya
  • கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ்.
  • இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தளபதி யே நேர்ல பார்த்தா நீங்க கேட்க்கும் முதல் கேள்வி என்னவா இருக்கும் ? என்ற கேள்வி நடிகை மேகாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகர்.இவருக்கு உலக அளவிலும் அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில்  இவர் தற்போது “தளபதி 63” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த் படத்தில் விளையாட்டு வீரனாக நடித்து வருகிறார்.இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி  வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதும் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பூமராங்”.இந்த படம் தற்போது திரையில் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தளபதியை நேர்ல பார்த்தா நீங்க கேட்கும் முதல் கேள்வி என்னவா இருக்கும் ? என்ற கேள்வி நடிகை மேகாவிடம் கேட்கப்பட்டது.அப்போது அவர் விஜய் சாரை சந்தித்தால் எனக்கு டான்ஸ் கத்து குடுங்க சார்ன்னு கேட்பேன் என்று நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago