அருண் விஜய் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது !!!!

Published by
Priya
  • அருண்விஜய் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் நடித்துள்ளார்.
  • இவர் நேற்று திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் மற்றும் லா தியேட்டருக்கு  சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளளார்.மேலும் ஒரு வீடியோவையும் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

மேலும் இவர் தற்போது பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந் தவரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் மகிழ்திருமேனி இயக்கத்தில் “தடம்” படத்தில் நடித்து முடித்துளளார். இந்நிலையில் தற்போது இந்தபடம் திரையில்  வெற்றி நடைபோட்டு கொண்டிருப்பதை அடுத்து இவர் பல மாவட்டங்களுக்கும் சென்று தனது ரசிகர்களை தியேட்டரில் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் மற்றும் லா தியேட்டருக்கு  சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளளார்.மேலும் ஒரு வீடியோவையும் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

Published by
Priya

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

32 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago