நடிகர் ரஜினிகாந்த் அவர் அரசியல் நிலைப்பாடு குறித்து, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுளளார். இந்த சந்திப்பின் போது, ரஜினி தனது அரசியல் குறித்த திட்டங்களை கூறியுள்ளார். இதற்க்கு, பலரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் கூறுகையில், ‘முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது. அது எனக்கு செட் ஆகாது என ரஜினி கூறியிருக்கிறார். அவர் க்கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆச்சிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்தா ராஜதந்திரமும் தேவை. எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது. இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஷ்வாணமாகிவிடும்.’ என கூறியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…