நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் அஜித் பைக்கில் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிறகு விசாகப்பட்டினத்தில் நடந்த “AK61” படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது.
இதனால் நடிகர் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார். அஜித்தின் பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
AK61 படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட, இதைப்போல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அஜித் ரசிகர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- இந்த விஷயத்துல சமந்தா மேடம் தான் எனக்கு குரு…அம்மு அபிராமி என்னென்னவெல்லாம் சொல்றாங்க பாருங்க..!
அந்த வீடியோவில் அஜித்தைத் தேடி சில ரசிகர்கள் வருகிறார்கள். அப்போது, அவரை பார்த்தவுடன் உங்களை தேடி தான் சார் மூன்று நாட்களாக அலைகிறோம் என ரசிகர்கள் கூற, அதற்கு அஜித் “நான் என்ன கொலைக்காரனா..? கொள்ளைக்காரனா? என்னைத் தேடுகிறீர்கள் என்று நகைச்சுவையாக கடிந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களை சிரிக்க பின்பு அவர்களிடம் அஜித் பேசுகிறார். இந்த வீடியோ நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…