உங்களோட அந்த ரெண்டும் என்ன கொல்லுது.! ரசிகர்களை இம்சை செய்யும் ரைசா வெளியிட்ட அந்த வீடியோ….
நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான விடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்களோட அந்த ரெண்டு கண்ணும் எங்களை கொல்லுதுங்க” என கருத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், நடிகை ரைசா வில்சன் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான காஃபி வித் காதல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக காதலிக்க யாருமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram