திஷா பதானி : பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் உடன் காதல் உறவில் இருந்து பிரிந்ததில், திஷா பதானியின் டேட்டிங் பற்றிய ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்க ஆரம்பித்து விட்டது.
தற்போது, வெல்கம் பேக் தவிர,நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வரும் திஷா பதான, இப்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் டேட்டிங் செய்து வருவதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தினை ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அந்த படத்தில், அவரது இடது கையில் ‘P.D’ என பச்சை குத்தியிருப்பது தெரிகிறது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இதனை ‘p’ பிரபாஸ் மற்றும் ‘D’ திஷா’ என்பதன் சுருக்கமென பலரும் அனுமானத்தின் அடிப்படையில் கூறிவருகின்றனர்.
டாட்டூ ரகசியம் என்ன
இந்த வதந்திகல் பரவ தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, திஷா இறுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு “என் டாட்டூவைச் சுற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். மகிழ்ச்சி எதைப் பற்றியது என்பதைக் கண்டறியவும் என்று குறிப்பிட்டு இருந்தார். திஷாவின் ரகசிய அறிக்கை அவரது டாட்டூ மற்றும் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என பல ஊகங்களை மேலும் தூண்ட செய்துள்ளது.
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…