அந்த நடிகருடன் காதலா..? மனம் திறந்த நடிகை தமன்னா.!

Published by
பால முருகன்

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. ஏனென்றால், தமன்னாவும் விஜய் வர்மாவும் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும்  இணையத்தில் மிகவும் வைரலானது. இதன் காரணமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது.

tamanna vijay varma
tamanna vijay varma [Image Source : Google ]

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் காதலிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” நான் விஜய் வர்மாவுடன் 1 படத்தில் மட்டுமே நடித்திருக்கேன். அதற்குள் இதுபோன்ற காதல் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தி தகவலை பற்றி நான் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

tamanna angry [Image Source : Google ]

சினிமாவில் நடிகர்களை விட பல நடிகைகள் தான் இது போன்ற காதல் வதந்திகளிலும். திருமண வதந்திகளுக்குள் சிக்குகின்றார்கள். இது எதற்காக என்று எனக்கும் இன்னும் வரை தெரியவில்லை” என கூறியுள்ளார். இதன் மூலம் தமன்னா விஜய் வர்மாவைக் காதலிப்பதாக பரவும் தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது.

Tamannaah Bhatia In Jailer Movie [Image Source : Twitter /Sun Pictures]

மேலும், நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, தெலுங்கில் போலே சூடியன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

2 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

3 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

4 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

4 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

5 hours ago