என்னடா இது பிக்பாஸ் வீட்டுக்குள்ள செல்ஃபிலாம் எடுக்குறாங்க!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள அனைவரும் இணைத்து செல்பி எடுக்கின்றனர். இந்நிலையில், முகன் செல்பி எடுக்க, we are the boysu என்ற பாடலை பாடிக்கொண்டே செல்பி எடுக்கினறனர்.