நடிகை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் தனது காதலருடன் எடுக்கப்படும் வீடியோக்களையம், புகைப்படங்களையும் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், நடிகை ஸ்ருதி ஹாசன் மேக்கப் எதுவும் போடாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ” காய்ச்சல் , மோசமான முடி நாள், சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள், மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் யார் யார் தெரியுமா..? லிஸ்ட் இதோ.!
இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகிஉள்ளனர். ஆனாலும் சிலர் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் போட்டுவிட்டு இந்த மாதிரி புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் வெளியீட்டுள்ளதால் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸிற்கு ஜோடியாக சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ இரண்டும் திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…