உதயநிதி ஸ்டாலினுடன் கொடைக்கானலில் என்ன செய்கிறார் தமன்னா?

Published by
Dinasuvadu desk
உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இத்தனை நாட்களாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இன்று முதல் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.
வரும் 13ஆம் தேதியும் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் .
இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோரும்  நடிக்கின்றனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா  இசையமைக்கிறார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago