கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி ஷிவானியிடம் பாலா மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா?காதலா என்ற கேள்வியை எழுப்புகிறார் .
தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது.
இந்த நிலையில் இன்றைய செக்கன்ட் புரோமோவில் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் ஷிவானியிடம் ஆரி கேள்வி கேட்கிறார்.அவர் எனக்கு வேற வழியே இல்லாம நீங்க தான் கிடைச்சீங்க,இந்த வீட்டில அதிக நேரம் யாருடன் நீங்க செலவு செய்றீங்க.காதல் கண்ண கட்டுதே என்று சொன்னது நான் தான் என்று கூற பாலாஜி கை தட்டுகிறார்.
மேலும் ஆரி கேபி மற்றும் பாலா இடையே நடந்த வாக்குவாதம் ஷிவானி வெளியே உசுப்பேத்தி விட்டதால தான் வந்தது.அதனை கமல்ஹாசன் அவர்கள் கேட்கையில் பாலா ஷிவானி பெயரை கூற முன் வரவில்லை.வெளியே என்ன நடந்துச்சு எங்களுக்கும் தெரியாது என்று கூறியதுடன் பாலா மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா?காதலா என்ற கேள்வியையும் ஆரி ஷிவானியிடம் கேட்க ஷிவானியோ வித்தியாசமான ரியாக்ஷனை கொடுக்கிறார்.கண்டிப்பாக இந்த எபிசோடில் ஷிவானி மனசில் என்ன இருக்கிறது என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…