இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர். இந்நிலையில் இவர் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளளார்.மேலும் இவர் பல படங்களுக்கு பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்த பட்டது.இந்நிலையில் இசை ஞானி சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ஒரு கல்லூரியில் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் அப்போது இவர் அங்குள்ள மாணவிகளிடம் உரையாடினார்.இந்நிலையில் அப்போது மாணவிகள் நீங்கள் எங்களுக்கு கூறும் அறிவுரைகள் என்ன என்று கேட்டுள்ளார்கள். நான் அட்வைஸ் சொல்லுறது முக்கியம் கிடையாது.அதன் படி நடப்பது தான் முக்கியம்.அப்பதான் நான் அட்வைஸ் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இளையராஜா முதலில் உங்க செல்போன்களை தூக்கி போட்டுருங்க.அது தான் பல பிரச்னைக்களுக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.அதை மட்டும் செய்துவிட்டீர்கள் என்றால் உலகத்திற்கே நீங்க தான் ரோல் மாடல் என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…