விஜய் டிவி பல நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் மக்களுக்காக வழங்கி கொண்டு இருக்கிறது. விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமான ஷோ நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான தலைப்புகள் கொடுக்கப்பட்டு அந்த தலைப்புகளின் அடிப்படையில் பேச்சாளர்கள் இந்த நிகழ்வில் பேசி வருகிறார்கள்.
இந்த வாரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து நிகழ்ச்சிகளை செய்துள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட ஒரு பெண்ணுக்கு திடீரென்று சாமி வந்துள்ளது. மேலும் இது மாதிரியான சம்பவம் நீயா நானாவில் இதுவரை நடந்ததில்லை என்று கோபிநாத் கூறியுள்ளார்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…