என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே! சாண்டியின் முதல் மனைவியின் ட்வீட்!
நடிகை காஜல் பசுபதி பிரபலமான நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி ஆவார். இந்நிலையில், சாண்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சாண்டி கவினை நாமினேட் செய்கிறார். அதன் பின் இருவருமே அழுகின்றனர். இந்நிலையில், சாண்டியின் முதல்மனைவி காஜல் பசுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில், என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே என்று பதிவிட்டு என்று பதிவிட்டு, விடியோவை வெளியிட்டுள்ளார்.
Yenna Sandyboy ???? tappu pannitiye https://t.co/D8xYAK4HaU
— Kaajal Pasupathi (@kaajalActress) September 2, 2019