நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டர் தனது மாமியாருக்கு டப்பா டார்லிங் (DD) என பெயர் வைத்துள்ளாராம். அதை போல் சாண்டியின் மாமியாரும்சாண்டிக்கு மொம்மப்பா என பெயர் வைத்துள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…