அடேங்கப்பா என்ன ஒரு சிரிப்பு! பிரபல நடிகை வெளியிட்ட வைரல் வீடியோ!
நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு ரோபோட் பொம்மையுடன் உட்கார்ந்திருந்து சிரித்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,