என்ன ஒரு அழகு! தர்சனின் காதலி வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!
நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது தமிழ் மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த தர்சன் அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். தர்சனை பொறுத்தவரையில், அவரை வெறுப்பவர்களை விட, அவருக்கு ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம்.
இந்நிலையில், தர்சன், சனம் செட்டி என்பவரை காதலித்து வருகிறார். சனம் செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,