நடிகை சதா கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “டார்ச் லைட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இதனால் சதாவிற்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை.
அப்படி இருந்தும் கூட சதாவிற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவேயில்லை என்று கூட கூறலாம். அவர் இப்போது கூட படத்தில் நடித்தால் கூட அதனை பார்க்க பல ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படியுங்களேன்- 7 வருஷத்துக்கு அப்புறம் தான் ஹனிமூன் போனோம்.. வெட்கப்பட்டு உளறிய பாக்யராஜ் மனைவி.!
இதற்காகவே சதா தினம் தினம் விதியசமான உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது நீல நிற சேலையில் அட்டகாசமான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலையும் இப்படி ஒரு அழகா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறர்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…