நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. அதன் பின் இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…