நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
சாண்டியை பொறுத்தவரையில், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதுண்டு. இந்நிலையில், அவருக்கு பலரும் ஆதராவாக இருந்தாலும், பாண்டிச்சேரியை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் இணைந்து சாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், we love sandy என்று கோஷமிட்டு ஆர்ப்பரிக்கின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…