ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு ட்வீட்.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, பிரபலங்கள் பலரும், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகை பொருட்கள் வழங்கும் போது, பத்திரிக்கைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் என நிபந்தனை கொடுத்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து இயக்குனர் பேரரசு அவர்கள், இவ்வாறு ரஜினி கூறியது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது. ரஜனி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…