நாங்க இதெல்லாம் அப்பவே சொன்னோம் – நடிகை கஸ்தூரி
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறுகையில், ‘ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ‘விளக்கு வைப்போ’ என்ற பாடலை வெளியிட்டு நாங்கல்லாம் அப்பவே சொன்னது எனக் கூறியுள்ளார்.