மாபெரும் இயற்கை ஆர்வலரை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம் : நடிகர் விவேக்

Published by
லீனா

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மக்களுக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு இவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தும், அதனை நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகளிலும்  வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” இந்த மாபெரும் இயற்கை ஆர்வலரை மண்ணின் மைந்தனை, நம் புழுதியில் புத்திரனை அவர் வாழும் போது போற்ற தவறி விட்டோம். அவர் கற்பித்ததையாவது கையில் எடுப்போம். இயற்கை விவசாயம்! தற்சார்பு வாழ்வு.” என நம்மாழ்வார் குறித்து பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

32 minutes ago

இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!

சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…

1 hour ago

விஜயின் கடைசி படம்! தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு!

சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…

1 hour ago

பிரமாண்டமாக நடைபெறும் குடியரசு தின விழா : கொடியேற்றிய திரெளபதி முர்மு!

டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…

2 hours ago

“தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் “…பத்ம பூஷன் விருது குறித்து அஜித்குமார் எமோஷனல்!

சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…

2 hours ago

குடியரசு தின விழா : தேசிய கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8…

3 hours ago