நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையிடப்பட்டது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் விவசாயிகளின் நிலை குறித்து மிக அழகாக கூறியுள்ளனர். மேலும் மகளீர் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாதிக்க துடிக்கும் பெண்களின் வாழ்வில் உள்ள தடைகள் குறித்தும், பெண்களின் பெருமைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மலேசியாவில் வாழும் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…