நடிகை பிரியா வாரியார் கண்ணடித்தே அனைவரையும் தன் வசம் இழுத்தவர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு அடர் லவ் திரைப்படத்தில், பிரியா வாரியாருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார்.
இந்நிலையில், பிரியா வாரியரும், ரோஷனும் காதலிப்பதாகவும், அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து பிரியா வாரியரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுரித்து பேசிய அவர், சினிமாவில் வதந்திகள் தொழிலின் அங்கமாகி விட்டது. அது நீண்ட நாட்களுக்கு தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. நானும் ரோஷனும் ஜோடியாக நடிப்பதற்கான, பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…