எந்த சமூக வலைதளத்திலும் தாங்கள் இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் பிரமாண்ட பொருட்செலவில் தயராகி உள்ள படம் 2.0 ஆகும். இந்நிலையில் படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.தற்போது 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டல் விடுத்தது.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் இது தொடர்பாக கருத்து ஓன்று பதிவிடப்பட்டுள்ளது.அதில் அந்த ட்விட்டர் பக்கம் தங்களுடையது அல்ல .டுவிட்டர் அல்லது வேறு எந்த சமூக வலைதளத்திலும் தாங்கள் இல்லை.தங்கள் பெயரில் வெளியாகும் கருத்துகள் பொய்யானது என்றும் தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…