நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம்! நாம் வெற்றி பெறுவோம்! – நடிகை ராஷ்மிகா மந்தனா
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ரஷ்மிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மக்களும் வீடுகளுக்கும் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை ரஷ்மிகா தான் இணைய பக்கத்தில் கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில், ‘உங்கள் வாழ்க்கை விளக்கை போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதை சொல்லிக் கொண்டே இருக்க காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான், உங்காளுக்கு சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதை கடப்போம்.’ என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,
February 13, 2025![England Captain Jos Butler - Ravi shastri](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/England-Captain-Jos-Butler-Ravi-shastri.webp)
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)