இன்றைய இளம் தலைமுறையினரை வெகு விரைவாக கவர்ந்துள்ள ஒரு விடயம் இணையதள விளையாட்டுக்கள். இதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைகளாகியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை சன்னி லியோன் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “ரம்மி வித் சன்னி’. இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” இந்த ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெறுவதன் மூலம் அவருடைய கையெழுத்திட்ட பல பரிசுகளை பெறுவதுடன், அதிஷ்டமிருந்தால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறலாம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…