நடிகை ரெஜினா கசண்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவா மனசுல சுருதி என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச விருதுகளில், சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதினை பெற்றார்.
இந்நிலையில், நடிகை ரெஜினா நடிப்பில் ‘எவரு’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?” என்று கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
மேலும், இவரது இந்த கேள்விக்கு சரியான பதிலை அளிப்பவர்கள் தன்னுடன் இணைந்து காபி குடிக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…