உங்க குழந்தை படத்தில் நடிக்கணுமா? உடனே இதை மட்டும் பண்ணுங்க!!

Published by
பால முருகன்

Acting Opportunity : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் சீதக்காதி,ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களையும், இயக்கி இருக்கிறார். இவர், இயக்கி உள்ள எல்லா படங்களுமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் எல்லா படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் தான் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆன் குழந்தைக்கு 8 லிருந்து 10 வயது இருந்தால் தேவை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ” பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் தமிழ்ப் படத்துக்கு குழந்தை தேவை.8-10 வயதுள்ள குழந்தையாக இருக்கவேண்டும். டஸ்கி ஸ்கின் டோன் / டார்க் ஸ்கின் டோன் சட்டகம் – இயல்பான / ஒல்லியாக இருக்கவேண்டும். மொழி – தமிழில் சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள அனைவரும் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உங்கள் முந்தைய பணி விவரங்கள் ஏதேனும் இருந்தால், கீழே உள்ள மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பவும். மின்னஞ்சல் ஐடி: btfilms4@gmail.com உற்சாகத்திற்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி” என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளை படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுஙங்கள்.

Opportunity [file image]
Published by
பால முருகன்

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

17 minutes ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

1 hour ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

2 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

2 hours ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

3 hours ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

3 hours ago