தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்து. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் அஜித் முதல் பாதியில் ஜாலியான நடிப்பின் மூலமும், இரண்டாம் பாதியில் தனது மகள் மீதான பாசமிகு நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவரந்தது.
இந்த படத்தில் அஜித் சிகெரெட் , மது போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. ஆபாச காட்சிகள் இல்லை. முக்கியமாக இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டு போவதும், காரில் செல்லும்போதெல்லாம் சீட் பெல்ட் பொட்டுகொண்டு போவதும் ரசிகர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதனை குறிப்பிட்டு சென்னை காவல் ஆணையர் சரவணன் தனது பேஸ்புக் பக்கத்தில், விஸ்வாசம் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் போடுவதும், பைக் ஓட்டும்போதெல்லாம் ஹெல்மெட் போட்டிருப்பதும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு அளித்துள்ளது. இன்னும் பல பாராட்டுக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…