வில்லனாக களமிறங்கும் ‘மங்காத்தா’ இயக்குனர்! யாருடைய படத்தில்?!
தனது ஜாலியான ஃபார்முலாவில் படங்களை எடுத்து ஹிட்டாக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு . இவர் இயக்குவது மட்டுமின்றி மற்றவர்கள் படங்களில் நடிக்கவும் தயங்கியதில்லை. இவர் தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை நிதின் சத்யா தனது இரண்டாவது தயாரிப்பாக தயாரிக்க உள்ளது.
இயக்குனர் வெங்ட் பிரபு தராரித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்ப்டத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிம்பு நடிக்க உள்ள மாநாடு திரைப்படத்தினை இயக்க உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU