தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நேற்று தந்து 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ரசிகர்கள் இவரது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் இவருக்கு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தனுஷ் தான் மட்டும் வளராது, தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களின் வாழிவிலும் மறுக்க முடியாத நபராக உள்ளார், என தெரிவித்தனர். அவர் கூறிய லிஸ்டில், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அனிருத், ரோபோ சங்கர், நயன்தாரா, திரிஷா மற்றும் விவேக் என தன்னையும் சேர்த்து அதில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…