தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இமான் இசைமைத்துள்ளார. இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.
பேட்ட படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் , விஸ்வாசம் படக்குழுவிலிருந்து பாடல்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. இதனால் படத்தின் டீசர், ட்ரெய்லர் என எதாவது வெளியிடுமாறு படக்குழுவை ரசிகர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர்.
இதனால் இன்று படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் ரெடியாகி விட்டது என எடிட் செய்யும் படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரெய்லர் சீக்கிரம் வெளியாகும் என அறிவித்துவிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
DINASUVADU
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…