4 நிமிடத்தில் சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்! 12 நிமிடத்தில் 100K லைக்கஸ்!!
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்டத்தின் பாடல்கள் ரிலீஸாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் சர்கார் 100K லைக்ஸ் சாதனையை 4 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இதே போல இந்த ட்ரெய்லர் 5 மில்லியன் ரியல் டைம் வியூவர்ஸை கடந்துள்ளது.
DINASUVADU