‘விஸ்வாசம் ஓர் சிறந்த உதாரணம்’ – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடிய்த முக்கிய நடிகராகி விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததகா Mr லோக்கல் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 17இல் வெளியாக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜேஷ்.M இயக்கி உள்ளார்.
இந்த படத்துக்காக இன்டர்வியூக்களில் கலந்து கொண்டு படத்தை புரோமோட் செய்து வருகிறார். அப்போது ‘ வியாபார ரீதியாக எடுக்கப்படும் படங்களை மக்கள் ஒதுக்கபோவது இல்லை. நல்ல விதமாக எடுக்கப்பட்ட கமர்சியல் படங்கள் மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணம், தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம்’ என குறிப்பிட்டார்.
DINASUVADU