தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக போகிறது.
இரு படங்களும் தங்கள் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பல புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பேட்ட படம் இசைவெளியீடு, டீசர், ட்ரெய்லர் என முன்னனியில் உள்ளது. விஸ்வாசம் புரோமோஷனில் பேட்ட பட அளவிற்கு வேகம் இல்லை என்றாலும், படத்தை எல்லா ஏரகயாகளிலும் விற்றுவிட்டன.
இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியானதில்லை. அந்த வகையில் தற்போது முதன் முதலாக தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படம் இந்த இரு நாடுகளிலும் வெளிமாக உள்ளது.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…