இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து படம் பொங்கலுக்கு வருகிறது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் தான் பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது என்ற தகவலை படக்குழு தெரிவித்து வந்தது.இந்நிலையில் தற்போது விஸ்வாசம், நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஜிவியின் வாட்ச்மேன் உள்ளிட்ட படங்கள் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதில் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு தான் வெளியீடு என்று உறுதிப் பட தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே முதல்முறையாக சூப்பர் ஸ்டார் (ம) அல்டிமேட் ஸ்டாரும் நேரடியாக மோதவுள்ளன. இப்போய நிலவரப்படி இரண்டுமே பின்வாங்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளிவர தயாராகி வரும் விஸ்வாசம் படத்தினுடைய இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. எனவே இரண்டு படங்களுமே டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என தொடர்ச்சியாக வெளியீட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…