என்னது விஸ்வாச படத்தின் ஓப்பனிங் சாங்க் இதுவா..!!அப்ப செம மாஸா இருக்கும்..!!

Published by
kavitha

விஸ்வாசத்தின் ஒப்பனிங்க் சாங்க் வரியாக “எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல”இடம்பெற்றுள்ளது

அஜித்-இயக்குநர் சிவாவின்  கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் விஸ்வாசம். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

Related image

இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். விஸ்வாசம் மதுரை மற்றும் தேனி ஆகிய பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் உள்ளனர்.

படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் வரிகளை பாடலாசிரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் அருண்பாரதி  அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அதில்“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago