தல அஜித்குமார் விவேகம் படத்தை அடுத்து , விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி ஐதராபாதில் தொடங்குவதாக இருந்தது.
தற்போது தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கின்ற காரணத்தினால் , விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் .
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…