நடிகர் அஜித்துடன் இயக்குநர் சிவா வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம்.படத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் அஜித் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை நயந்தாரா நிரஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில் அஜித் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் டி.இமான்.இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த படக்குழு இன்று விஸ்வாச படத்தின் பாடல்கள் அடங்கிய முழு ஆல்பமும் இன்று மாலை 6.01 க்கு என்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…