நடிகர் அஜித் நடிப்பில் விஸ்வாசம் தை பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் படு செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்த எதிர்ப்பார்ப்பு போலவே படமும் இருக்க தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது அதிலும் குடும்ப ரசிகர்களை இந்த படம் மிக கவர்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதனாலே படம் தமிழகத்தில் மட்டும் ரூ 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது, இந்த நிலையில் தற்போது விஸ்வாசம் தமிழக அளவில் படு வசூலை குவித்த மெர்சல் வசூல் சாதனையை முறியடித்துவிட்டது.இது மட்டுமில்லாமல் சென்னை பாக்ஸ் ஆபிஸில் நேற்றோடு சாதனை படைத்து வந்த மெர்சல் வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளி தற்போது சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…