விசுவாசம் அப்டேட் : வெளியான தவறான தகவல்….! ஷாக் ஆன ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழும் அஜித், விசுவாசம் படத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர்.
இதனையடுத்து தலை அஜித்தை குறித்து சில வரிகள் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் இது தான் இப்படத்தின் பாடல் வரிகள் என்று எண்ணி மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றனர்.
ஆனால் இந்த பாடல் வரிகள் படத்தில் இடப்பெறவில்லையாம், இந்த படத்தின் பாடல்வரிகள் இப்படத்தின் பாடலாசிரியர் அஜித்தின் ரசிகர்களுக்காக வெளியிட்ட பாடல் தான் என்ற தகவல் வெளியானது.