அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு வேலிகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அஜித்தின் சில படங்கள் தொடர்ந்து வி எழுத்தில் தன ஆரம்பமாகிறது.
இந்நிலையில் விசுவாசம் படம் கிராமத்து கதைக்களத்தில் அக்ஷன் கலந்து இருப்பதாகவும், கிராமத்து பின்னணியில் அஜித்தை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் அடுத்த அப்டேட் நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாள் நவ.18ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…